பக்கம்:இந்தியா எங்கே.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

பிரபுக்கள்

LᏝ}Ꭷöyüh

ஞான

நம் தாய்

விட்டதாக எண்ணவேண்டாம் - உலகத்தில் அனுபவமே பெரிது. புது மாடுகள் மிரளும், பழக்கப்பட்ட மாடு மிரளாது. ஆகவே, இந்தச் சரக்கு யாருக்கு வேண்டும்? விலை குறைக்கப் பட்டுள்ளது. .

சிலர்: போடா! கிழவியை யார் விலைக்கு வாங்குவது? (ஏமாற்றத்துடன் சீ படகுக்காரா! இந்தப் பெரிய சரக்கின் மகிமையை அறியவில்லை. அப்போதே சொன்னேன். இது ஒரு பீடையென்று. சரி. படகிலேயே கட்டிப் போட்டுவை. பார்க்கலாம். யாராவது கிழப் பிரபுக்கள் வந்தால் விலையாக்கி விடலாம்.

(இளவரசன் ஞானதேவன் வந்து படகில் இருக்கும் தாயை வாணியைப் பார்க்கிறான்.) பிரபு தெய்வமே! ஏன் பார்க்கிறீர்கள்? அரண் மனைக்கு வந்தால் புதுக் குமரி போலாகி விடுவாள்.

வயதான இந்த அம்மாவைக் கூடவா இரக்க மின்றிப் பிடித்துவரச் சொன்னார்கள்?

ஆமாங்க பெண்ணென்ற உருவமெல்லாம் பணித் தீவுக்கு வர வேண்டுமென்பது உங்கள் சட்டம்.

விலையாகவில்லையே. என்ன செய்வீர்கள்?

கடலிலே தள்ளுவோம். சரி. நான் வாங்கிக் கொள்ளுகிறேன்.

சரிங்க.

(தாயை அழைத்துப்போகிறான் ஞானதேவன் தாய், தன் சுபதினைவற்ற, திலையில் தொடர்தன்)

(கதிர் முடிவு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/176&oldid=537742" இலிருந்து மீள்விக்கப்பட்டது