பக்கம்:இந்தியா எங்கே.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

நம் தாய்

5あ音ー12

(இன்பவாகனன் கைதியாகிக் கலங்கி நிற்கிறான், ஞானதேவன் கைதியாகித் துணிந்து சிரிக்கிறான், பொன்மேனிராயனைப் பலரும் பந்தாடுகிறார்கள்)

வான்

வான் :

ஞான

தோழர்களே! இந்தப் பந்து இனி விளையாட உதவாது. இதற்குள்ளிருக்கும் காற்றை வெளி யனுப்பி விடுகிறேன்; பிறகு விளையாடுங்கள். குத்தி வீழ்த்துகிறான், (ஓடிவந்து ஆ! தாங்களா? யாரது! வேல்விழியா? ஒதுங்கி நில், தொடாதே என்னை, வீனில் எரிந்து போவாய். சற்றே

பொறு.

அப்பா, வானழகா!

அம்மா அப்படி நில்லுங்கள். அடா! அவன் எக்கேடா?

மன்மதசகாயரை ஞானதேவரே கொன்று தீர்த்தார்.

உண்மையாகவா? அவன் மகள்.

அந்த மன்மதசகாய மடையனாலேயே மாண்டான். என்னைக் காத்த சேவையில் தங்கள் பெயரை உச்சரித்தபடி உயிர் துறந்தாள்.

ஞானதேவனை விடுதலை செய்யுங்கள்.

வானழகரே! நானும் கொல்லப்பட வேண்டிய குற்றவாளிதான். ஆனால் உயிரை உங்களுக்கு அர்ப்பணிக்கு முன் ஒரு சிறு ஆறுதலைப்பெற விரும்புகிறேன். வேறொன்றுமில்லை. இதோ இந்த சக்ரவர்த்தியின் நெஞ்சகத்திலே இருக்கும் என் சம்பந்தப்பட்ட இரகசியத்தை எடுத்து விட்டால் போதும். ஆறுதலோடு உயிர் பிரிவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/190&oldid=537757" இலிருந்து மீள்விக்கப்பட்டது