பக்கம்:இந்தியா எங்கே.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

ஞான

வான்

ஞான

எல்லோ :

வில்லி

வாணி

நம் தாய்

ஆண் சந்ததி வேண்டுமென எண்ணி, இரண்டாம் பேருக்குத் தெரியாமல் உன்னை என்னிடமிருந்து பறித்துக்கொண்டு வேல்விழியை என்னிடம் கொடுத்தார். மறுத்தேன். மறுத்தால் குழந்தை யைக் கொல்வதாக பயமூட்டினார். தாயுள்ளம் சிசுக்கொலையை விரும்பவில்லை. உயிர்ப்பிச்சை கேட்டேன். தந்தார். வேல்விழியுடன் அன்பு நாடு சென்று வளர்த்து வந்தேன். அதன் பிறகுதான் வானழகா! உன்னை வேல்விழி சந்தித்த கதையும், பிறவும் நடந்தது. ஆக, இவரே என் கணவர் உயிர்ப்பிச்சை கொடுங்கள் அவருக்கு. ஆம் தாயே! அன்று கடற்கரையில் பார்த்த போதே என்னையும் அறியாத பாசம் ஜெனித்த விந்தையிதுதானோ? என்ன உண்மைதானா? ஆம். முழு உண்மைதான். ஆயினும் நான் உயிர் வாழ விரும்பவில்லை. உயிர் வாழ விடவும் போவதில்லை. ஆகவே வேல்விழி இந்த ஏகாதிபத்ய இரத்தத்திலே வந்த சந்ததி தானா? தோழர்காளே! இந்தப் பீடை இரத்தச் சேர்க்கையின் ஒவ்வொரு அணுவையும் பொசுக்குவதாகவல்லவா உங்களிடம் உறுதி தந்தேன். அதை ஒரு குறைவுமின்றி நிறைவேற்ற என்னால் முடியுமென்பதை நிரூபித்து விடுகி றேன். ஆ! வஞ்சக் இரத்தத்தால் வந்த பாவ ஜென்மமே! நீயும் தொலைந்து போ. (வேல் விழியைப் பாய்ந்து மயிரைப் பிடித்திழுக்க கதறுகிறான்)

நண்பா!

வேண்டாம் நிறுத்துங்கள், பாவம்.

அண்ணா! எனக்கு உயிர்ப்பிச்சை தரவேண்டும்.

வானழகா! ஆம். உன் சபதத்தை குற்றவாளி

நிரூபிக்க வேண்டுமானால், வேல்விழி கொல்லப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/192&oldid=537759" இலிருந்து மீள்விக்கப்பட்டது