பக்கம்:இந்தியா எங்கே.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 191

வான்

படக் கூடியவளே. ஆனால், அதற்குமுன் என்னை யும் தான் உன்னை சுத்த வீரனென்று அழைக்க வும், இல்லாவிட்டால், நீ ஆவேசத்தின் அடிமை. சாந்தங்கொள். மன்னித்துவிடுங்கள் அம்மா, சரி, தோழர்களே! இந்தச் சிம்மாசனத்தை வெட்டியெறியுங்கள். இன்பவாகனரே! பாரும் உமது பிரபுத்வ சிம்மா சனத்தை எடுங்கள் அந்தக் கொடுங்கோலை. முறித்தெறியுங்கள் . (வில்லி வேல்விழியையும் தாயையும் மறைவாக அழைத்துப் போகிறாள்)

இன்ப வானழகா! எல்லாம் சரிதான். இதை யெல்லாம்

வான்

ஞான

உலகிலுள்ள மற்ற சக்ரவர்த்திகள், மகுடபதிகள் கேள்விப்பட்டு நியாயத்தைக் கேட்க வந்தால் அவர்களுக்கு நீ ஏற்ற பதில் சொல்லக்கூடிய நிலையில் உள்ளாய் கொடுமையை அவ தானித்துக் கொள்ளல் நலம். ஆகா! என்ன சொன்னாய்? எதிர்த்துவரும் பேயரசர்களுக்குப் பதில் சொல்ல எனக்கு நேரமேதடா? நான் செய்யும் இந்தக் கொடுமைக்கு ஏற்ற காரணத்தை உன் பழுத்த ராஜதந்திர மண்டையால்தான் கூறமுடியும். ஆகவே அதை நான் பத்திரமாகக் காப்பாற்றியே தீருவேன். இழுத்து சிம்மாசனப் படியிலே வைத்துதவையை வெட்டித் தனியாக எடுத்து தோழர்களே! மற்றவர்கள் கேள்வி கேட்க வந்தால் அவர்களுக்கு முன்னிலையில் இந்த தலையை எறிந்து விடுவதே நாம் அவர்களுக்குத் தரும் பதில். உம் ஞானதேவா! நீ என்ன கூறுகிறாய்? - நண்பரே! சகல நன்மைகளுக்கும் காரணமான என் தாயைச் சிறிது நாளாவது வழிபடும் பாக்கியத்தைத் தாங்களாகக் கொடுத்தால் ஏற்கிறேன். அப்படி இஷ்டமில்லாவிட்டால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/193&oldid=537760" இலிருந்து மீள்விக்கப்பட்டது