பக்கம்:இந்தியா எங்கே.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

வேல்

வான்

வேல்

வான்

வேல்

Фитойr

வேல்

வான்

நம் தாய்

அதுகூட நம் தாய் என்கிறதே.

ஆம் கண்ணே குன்றும் நம்மைப் போலவே

இந்தப் பூமிதேவியின் கர்ப்பத்திலே ஜெனித்தது தானே. அதுதான் உரிமையோடு தம்தாய் என்று

நம்மோடு சேர்ந்து கொள்ளுகிறது. சரி நேர மாகிறது. அதோபார் அந்த மரக்கிளை ஒரே அம்பில் துணிபட வேண்டும். -

இருவரும் மீண்டும் ZZZZ போர்ப் பயிற்சியைத்

துவங்கி கான் கை கோர ஓடி விளையாடியபின்,

அப்பா. சேர்ந்து அமர.

வேல்விழி வானழகனின் துணைவியான நீயா

இவ்வாறு வாட்டங்கொள்வது? பகைவர்களின் இரத்த வாளைத் துளாக்கி வாழவேண்டிய புனித மான சந்தர்ப்பமே நமக்கு இப்போர்க் கோலத் தைப் பிறப்புரிமையாக அளித்துவிட்டது. அவர் களின் கொடுமையை எண்ணிப்பார். சோர்வும் துயரமும் காற்றில் பறந்து போகும். ஒரே அம்பில்

அதோ அந்த மரக்கிளை.முறிந்து விழ வேண்டும்

எங்கே! - -

நானா சோர்ந்துவிட்டேன். குறிபார்த்து ಹTಣಣ இழுப்பதற்குள், வீரமழையைக் கொட்ட

ஆரம்பித்து விடுகிறீர்களே!

ஒகோ சரிதான். குறிபார்த்து அம்பெறியும் வரை யில் பகைவனும் தன் தலையை அசையாமல் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். அப்படித் தானே?

ஆமாம். என்றுதான் எனக்கு சக்தி இருப்பதாக ஒப்புக்கொள்ளுகிறீர்கள்? சரி இது போகட்டும் வாட்போரில் பாருங்கள் என் வல்லமையை

நேற்று முழுதும் கை நோக வீசிப் பழகினேன்.

அப்படியே, எங்கே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/72&oldid=537633" இலிருந்து மீள்விக்கப்பட்டது