பக்கம்:இந்தியா எங்கே.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. கந்தரம் 73

வான்

வேல்

வான்

வேல்

வான்

வேல்

வான்

கொள்ளத்தான் வேண்டும். இந்த பெளர்ணமி நாள் தீர்ந்த பிறகு வேண்டுமானால் உங்களிஷ்டப் படி போகலாம். பகல்போல் நிலவு காயும் முழு நிலா உங்களைப் பகைவர் கையில் காட்டிக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது?

பார்த்தாயா மீண்டும் ஆரம்பித்து விட்டாயே, வேல்விழி முழுமதி என்னைக்காட்டி கொடுக்கு மாறு நான் அதற்கு ஒரு தவறும் செய்ய வில்லையே. நீ குகைக்குள் போயிரு.

அதெல்லாம் முடியாது. கொஞ்ச நேரம் என் சட்டத்துக்குக் கட்டுப்படத்தான் வேண்டும். வறண்ட வாழ்க்கையில் இந்தச் சிறு இனிமைக்குக் கூடவா இத்தனைத் தடை உத்திரவுகள்? (அழுகிறாள்) அப்பா, உதிர்ந்ததா கண்ணிர் முத்து. சரி நான் உன் உத்திரவு பெறும்வரை நகருவதேயில்லை. மகிழ்வுதானே?

ஆமாம். ஒரு சந்தேகம். நான் அணிந்திருக்கும் இந்த உடையையே எப்பொழுதும் போட்டுக் கொள்ளட்டுமா?

- * s * 影 வேல்விழி என்ன எப்பொழுதுமா?

ஏன் நன்றாயில்லை. எனக்குப் பொருத்த மில்லையா? -

கண்ணே! இயற்கை யெழிலும் செயற்கை அணியும் சேர்ந்து பின்னிய இளங்கொடி நீ. பழமையும், புதுமையும் கலந்து புதுச் சமுதாயத் தின் பிரதி நிதிபோல் காட்சி தரும் இந்தப் பேரின்பத் தோற்றத்தைப் பொருத்தமில்லை யென்று சொல்ல மனம் வருமா, அழகை மறைப்பதற்குச் செய்த இந்த அலங்காரம் கணந் தோறும் பெருகும் உன் செளந்தர்யத்தைப்

‘S.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/75&oldid=537636" இலிருந்து மீள்விக்கப்பட்டது