பக்கம்:இந்தியா எங்கே.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் o 83

வாணி

வாணி

வாணி :

வாணி :

முயற்சி வெற்றி பெற்று விட்டால், பிறகு சிதறிக் கிடக்கும் நம் தாயகத்தின் மனித சக்தி ஒன்று பட்டு உறுதி பெற்று விடும். பிறகு எண்ணும் இன்பமெல்லாம் திண்ணமாக வரும். பனித் தீவினரின் பெருங் கொலைப் பணியையும் புறக் -கணித்து விடலாம். வருந்தாதீர்கள் அம்மா. இவ்வளவு இடையூறு களிலும் தாங்கள் நம்பும் அந்த ஆண்டவன், விதி இவை கூட நம்மைச் சாக்காட்டில் தள்ளாமல் வாழ வைத்திருப்பது இதற்காகத்தான் என்பதை எண்ணியாவது ஆறுதல் பெறுங்கள். ஆகட்டும் அம்மா. ஆனால், நீ மட்டும் எச்சரிக்கையாக இரு. நமது முல்லையாற்றைக் கடந்து போகும் வழக்கத்தை விட்டு விடு. அவ்வாறே அம்மா. எதற்கும் பயப்பட வேண்டாம் அம்மா. வாழப் பிறந்த சந்ததிகள் நாம், வீழ்ச்சியைப் பற்றி எண்ணுவது கூட எனக்குக் கசப்பாயிருக்கிறதம்மா. நீ சொல்வது சத்தியமான நீதிதானம்மா. ஆண்கள் எவ்வளவு துணிவும் கொண்டிருக்கலாம். அவர் களுக்குச் சத்ருக்கள் அதிகமில்லை. தைரியம் ஆண்களுக்கு மாத்திரம் ஏகபோக உரிமையல்ல. அம்மா. மழையும், காற்றும், வெயி லும் போலத் துணிவும் தூய்மையும் உயிரினத்தின் பொதுவான சொத்துக்களம்மா. அதற்காகச் சொல்லவில்லை வேல் விழி! நம்மைக் காட்டிக் கொடுக்க, நம்முடனேயே ஒரு பயங்கர மான சத்ரு பிறந்திருக்கிறது. - என்னம்மா விளங்கவில்லையே.

மகளே! அழகும் ஆபத்தும் இணை பிரியாத

பொருள்கள். செம்மணியின் ஒளி போல்

வியாபித்த உன் செளந்தரியமே, உன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/85&oldid=537647" இலிருந்து மீள்விக்கப்பட்டது