பக்கம்:இந்தியா எங்கே.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 87

அசரீரி :

பொன் :

பார்க்கும் பாக்கியநாதா (மது குடித்தல் எல்லாம் அடிமைகளை விற்றதன் பணம். பணம். பணம்.

பாவி! உன்னைப் போன்ற, மனிதரை அடிமை என்ற பேரால் வேறு நாட்டுக்கு விற்கும் மகா கொலைகாரா! நீ குடிப்பது மதுவல்லடா! இன்று வரை விடுதலைக்காகத் தவங்கிடக்கும் கோடிக் கணக்கான ஏழை மக்களின் இரத்தத்திலிருந்து வடிகட்டிய கொடிய விஷமடா தன்மான மற்றவனே! தாயை அடகு வைப்பவனே! பரதே சிக்குத் தாளம் போடுபவனே! பகுத்தறிவற்ற பதரே! உன் வாழ்க்கைப் படலத்தின் மரணப் பாடல்களை, காலக் கவிஞன் தன் புதுமை ஏட்டில் தீட்டி வெகு நாட்களாகி விட்டதடா. பழமை நெருப்பிலே பட்டுக் கெட்டுச் சருகாகப் போகிறதடா உன். போன்றோர் வாழ்க்கை

(பொன்மேனி நன்கு குடித்த போதையில்ே தங்கி விடுகிறான். அச்சமயம் மீண்டும் மனச்சாட்சி குத்தும் சொல்விட்டிகள் சுழலப் புரண்டு படுக்கிறான். ஒரு மூலையிலிருந்து கஷ்டப்பட்டு இறங்கி முகமூடியுடன் பிரவேசிக்கிறான் வாழைகன் ஏற்கனவே கொள்ளையிட்ட நகை முட்டையை முதுகில் மாட்டிக் கொண்டி ருக்கிறான். தாடி வைத்திருக்கிறான். அவனது கட்டாரியால் குத்துகிறான். ஆனால், முன் ஜாக்ரதையாக முதலைத் தோலின் கவசத்தால் முடியிருந்த பொன்மேனிராயனின் உடலில் கட்ட77 இறங்க வில்லை. அவன் எழுந்து ஒலமிட வானமுகன் ஒடி விடுகிறான்)

ஆ. மலைகிள்ளு மாயா மாயா ஒடிவாயேன்.

(ஓடி விடுகிறான் உள்ளே அப்போது மலை கிள்ளு மாயன் பிரவேசித்து -

மகாராசா பயப்படாதீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/89&oldid=537651" இலிருந்து மீள்விக்கப்பட்டது