பக்கம்:இந்தியா எங்கே.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

வேல்

வான்

வேல்

வான்

வான்

வேல்

வான்

வான்

நம் தாய்

வெள்ளத்தில் என் வாழ்வு தன்னைமறக்கவே துடிக்கிறது. உம்மையே மறக்க வேண்டும் நீர் பிறரை எப்படி நினைவு கூறப்போகிறீர்?

பிறர் நலமென்னும் அகண்ட சமுத்திரத்தில்

குதிப்பவன், தன்னைப்பற்றி எண்ணுவது இயலாத

வேலை. - - -- இனிமேல் அப்படிச் செய்யாதீர்! முதலில் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். பிறகு பிறரை யும் காப்பாற்றலாம். தெரியுதா? ஆகா அப்படியே. ஏது தர்க்க வகுப்பில் சேர்ந்த மறு விநாடியே தத்துவ ஏட்டைத் திருப்பி விட்டாயே!

என் தத்துவம் பேசினால் தலைவலிக்குமென்று

அஞ்சுகின்றீரா?

ஆம். அதற்கு மருந்தை முதலில் சொல்லி விட்டால் நலமாயிருக்கும். சிந்தனை தான் அதற்கேற்ற மருந்து,

ஆச்சர்யம்!

எது ஆச்சர்யம்?

காற்றா சப்தம் போடுவது.

அடப் பரிதாப மனிதரே! பின் எது சப்தம் போடும்? கனமான மாமிசமா? காற்றின் அலை

தானே ஒலியை ஏந்தி வரவேண்டும்,

மன்னிக்க வேண்டும். காற்றே அசரீரியாக உலவும் நீ, உண்மைத் திருமேனியோடு என் முன் உலவினால் என்ன?

(பொலிவான வைர நகைகளை ته مع தோகச் சுமந்து, அன்ன நடை தாளப் பின்னணியுடன் வந்து நின்ற வேல்விழியிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/92&oldid=537654" இலிருந்து மீள்விக்கப்பட்டது