பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

viii உறுப்பு பக்கம் 146. உச்ச நீதிமன்றத்தின் அலுவலர்களும் பணியாளர்களும் செலவுகளும். 147. பொருள்கோள். அத்தியாயம் V இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர் 148. இந்தியக் கணக்காய்வர் தலைமைத் தணிக்கையர். 149. கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையரின் கடமைகளும் அதிகாரங்களும். 150. ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகளின் அமைவுமுறை. 151. தணிக்கை அறிக்கைகள். பகுதி VII மாநிலங்கள் அத்தியாயம் |--பொதுவியல் 152. பொருள்வரையறை. அத்தியாயம் 11-ஆட்சித்துறை ஆளுநர் 153. மாநிலங்களின் ஆளுநர்கள். 154. மாநிலத்தின் ஆட்சி அதிகாரம். ஆளுநரை அமர்த்துதல். 156. ஆளுநரின் பதவிக்காலம். 157. ஆளுநராக அமர்த்தப் பெறுவதற்கான தகுதிப்பாடுகள். ஆளுநரின் பதவிக்கான வரைமுறைகள். 159.) ஆளுநருக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி. 150. குறித்தசில எதிருறு நிகழ்வுகளில் ஆளுநரின் பதவிப்பணிகளை ஆற்றிவருதல். 61. குறித்தசில நேர்வுகளில் குற்றமன்னிப்புகள், முதலியன அளிப்பதற்கும் மற்றும் தீர்ப்புத்தண்டனைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு, இறுத்தல் செய்வதற்கு அல்லது மாற்றிக்குறைப்பதற்கும் ஆளுநருக்குள்ள அதிகாரம். 162. மாநில ஆட்சி அதிகாரத்தின் அளாவுகை. அமைச்சரவை 63. ஆளுநருக்கு அமைச்சரவை உறுதுணையாக இருத்தலும் தேர்வுரை வழங்குதலும். 164. அமைச்சர்களைப் பற்றிய பிற வகையங்கள். மாநிலத்தின் தலைமை வழக்குரைஞர் 165. மாநிலத்தின் தலைமை வழக்குரைஞர். அரசாங்க அலுவல் நடத்துமுறை 166. மாநில அரசாங்கத்தின் அலுவல் நடத்துமுறை. 167. ஆளுநருக்குத் தகவல் தருவது முதலியவை பொறுத்து முதலமைச்சருக்குள்ள கடமைகள். 6. |