பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உறுப்பு பக்கம் அத்தியாயம் 111-மாநிலச் சட்டமன்றம் பொதுவியல் 168. மாநிலச் சட்டமன்றங்களின் அமைப்பு. 169. மாநிலங்களில் சட்டமன்ற மேலவைகளை ஒழித்தல் அல்லது உருவாக்குதல். 170. சட்டமன்றப் பேரவைகளின் கட்டமைப்பு. 171. சட்டமன்ற மேலவைகளின் கட்டமைப்பு. இலக்கியம், அறிவியல், கலை, கூட்டுறவு இயக்கம் மற்றும் சமுதாயப்பணி 172. மாநிலச் சட்டமன்றங்களின் காலவரை. 173. மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கான தகுதிப்பாடு. 174. மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடர்கள், அக்கூட்டத்தொடர்களை இறுதிசெய்தல் மற்றும் கலைத்தல். 175. சட்டமன்ற அவையில் அல்லது அவைகளில் உரையாற்றவும் அவற்றிற்குச் செய்தியுரை அனுப்பவும் ஆளுநருக்குள்ள உரிமை. 176. ஆளுநரின் சிறப்புரை. 177. சட்டமன்ற அவைகள் தொடர்பாக, அமைச்சர்களுக்கும் தலைமை வழக்குரைஞருக்கும் உள்ள உரிமைகள். மாநில சட்டமன்றப் பதவியாளர்கள் 178. சட்டமன்றப் பேரவைத்தலைவரும் துணைத்தலைவரும். 179. பேரவைத்தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் பதவியைவிட்டகலுதலும் பதவிவிலகுதலும் பதவியிலிருந்து அகற்றப்படுதலும். 180. பேரவைத்தலைவரின் பதவிக்குற்ற கடமைகளைப் புரிந்துவரவோ, தலைவராகச் செயலுறவோ துணைத்தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம். 181. பேரவைத்தலைவரை அல்லது துணைத்தலைவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது அவர் தலைமை வகித்தல் ஆகாது. 182. சட்டமன்ற மேலவைத் தலைவரும் துணைத்தலைவரும். 83. சட்டமன்ற மேலவைத்தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் பதவியை விட்டகலுதலும் பதவி விலகுதலும் பதவியிலிருந்து அகற்றப்படுதலும். 184, | மேலவைத்தலைவரின் பதவிக்குற்ற கடமைகளைப் புரிந்துவரவோ தலைவராகச் செயலுறவோ துணைத்தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம். 185. மேலவைத்தலைவரை அல்லது துணைத்தலைவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின்மீது ஓர்வு நிகழும்போது அவர் தலைமை வகித்தல் ஆகாது. 186. பேரவைத்தலைவர், துணைத்தலைவர், மேலவைத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோரின் வரையூதியங்களும் படித்தொகைகளும். 187. மாநிலச் சட்டமன்றத்தின் செயலகம். அலுவல் நடத்துமுறை 188. உறுப்பினர்களுக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி. 189. சட்டமன்ற அவைகளில் வாக்களித்தல், காலியிடங்கள் இருந்தபோதிலும் செயலுறுவதற்கு அவைளுக்குள்ள அதிகாரம் மற்றும் குறைவெண்.