பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உறுப்பு பக்கம் உறுப்பினர்களின் தகுதிக்கேடுகள் 190. பதவியிடங்களை விட்டகலுதல். 191. உறுப்பினர் பதவித் தகுதிகேடுகள். 192. உறுப்பினார்களின் தகுதிக்கேடுகள் பற்றிய பிரச்சினைகளின்மீது முடிவு. 193. 188ஆம் உறுப்பின்படி ஆணைமொழி அல்லது உறுதிமொழி ஏற்பதற்கு முன்போ தகுதியற்றவராக அல்லது தகுதிக்கேடுற்றவராக இருக்கும்போதோ அவையில் அமர்ந்தாலும் வாக்களித்தாலும் அதற்குற்ற தண்டம். மாநிலச் சட்டமன்றங்களுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள் மற்றும் காப்புரிமைகள் 194. சட்டமன்ற அவைகளுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் குழுக்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள் முதலியன. 195. உறுப்பினர்களின் வரையூதியங்களும் படித்தொகைகளும். சட்டமியற்றுவதற்கான நெறிமுறை 196. சட்டமுன்வடிவுகளை அறிமுகம் செய்தலும் நிறைவேற்றுதலும் பற்றிய வகையங்கள். 197. பணச் சட்டமுன்வடிவுகள் அல்லாத பிற சட்டமுன்வடிவுகள் குறித்துச் சட்டமன்ற மேலவையின் அதிகாரங்கள் மீது வரையறை. 198. பணச் சட்டமுன்வடிவுகள் பொறுத்த தனியுறு நெறிமுறை. 199. "பணச் சட்டமுன்வடிவுகள்” என்பதன் பொருள்வரையறை. 200. சட்டமுன்வடிவுகளுக்கு ஏற்பிசைவு. 201. ஓர்வுக்கென நிறுத்திவைக்கப்படும் சட்டமுன்வடிவுகள். நிதிபற்றிய பொருட்பாடுகளுக்குற்ற நெறிமுறை 202. ஆண்டு நிதிநிலை அறிக்கை. 203. மதிப்பீடுகள் பற்றிய சட்டமன்ற நெறிமுறை. 204. நிதி ஒதுக்களிப்புச் சட்டமுன்வடிவுகள். 205. துணை, கூடுதல் அல்லது மிகை மானியங்கள். 206. முன்னளிப்பு மானியம், முன்பற்றுத்தொகை மானியம் குறித்த தனிமானியம் இவற்றின் மீதான வாக்களிப்பு. 207. நிதிச் சட்டமுன்வடிவுகள் பற்றிய தனியுறு வகையங்கள். பொதுவியலான நெறிமுறை 208.) நெறிமுறை விதிகள். 209. மாநிலச் சட்டமன்றத்தில் நிதி அலுவல் பற்றிய நெறிமுறையைச் சட்டத்தினால் ஒழுங்குறுத்துதல். 210. சட்டமன்றத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி. 211. சட்டமன்றத்தில் விவாதத்தின்மீது வரையறை. 212. சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றங்கள் விசாரித்தல் ஆகாது. அத்தியாயம் IV-ஆளுநருக்குள்ள சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்தின் கூட்டத்தொடர், இறுதிசெய்யப்பட்டுள்ள காலத்தின்போது அவசாச்சட்டங்களைச் சாற்றம் செய்வதற்கு ஆளுநருக்குள்ள அதிகாரம். 213. |