பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உறுப்பு பக்கம் பகுதி VII முதலாம் இணைப்புப்பட்டியலின் ஆ பகுதியிலுள்ள மாநிலங்கள் 238. (நீக்கறவு செய்யப்பட்டது). பகுதி VIII ஒன்றியத்து ஆட்சி நிலவரைகள் 239. ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளின் நிருவாகம். 239அ. குறித்தசில ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்கென சட்டமன்றங்களை அல்லது அமைச்சரவையை அல்லது இரண்டையும் உருவாக்குதல். 239அஅ. தில்லியைப் பொறுத்து சிறப்பு ஏற்பாடுகள். 239அஆ. அரசமைப்பின் இயங்கும் முறை செயலற்றுப் போகும் நேர்வில் ஏற்பாடு. 239ஆ சட்ட மன்றக் கூட்டத்தொடர் இறுதி செய்யப்பட்டுள்ள காலத்தின்போது அவசரச் சட்டங்களைச் சாற்றம் செய்வதற்கு ஆளுகையருக்குள்ள அதிகாரம். 240. குறித்தசில ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்காக ஒழுங்குறுத்து நெறிமுறைகளை வகுப்பதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம். 241. ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்கான உயர் நீதிமன்றங்கள். 242. (நீக்கறவு செய்யப்பட்டது). பகுதி IX ஊராட்சிகள் 243. பொருள் வரையறைகள். 243அ. கிராமசபை. 243ஆ. ஊராட்சிகளை அமைத்தல். 243 இ. ஊராட்சிகளின் கட்டமைப்பு. 243 ஈ. பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல். 243 உ. ஊராட்சிகள் முதலியவற்றின் கால அளவு. 244 °. உறுப்பினர் பதவிக்கான தகுதிக்கேடுகள். 2431. ஊராட்சிகளின் அதிகாரங்கள், அதிகார அடைவுகள், பொறுப்புகள் ஆகியன. 243ஏ. | வரிகளை விதிப்பதற்கு ஊராட்சிகளுக்குள்ள அதிகாரம் மற்றும் அதன் நிதியங்கள். 243 ஐ. நிதிநிலையை மறு ஆய்வு செய்ய நிதி ஆணையத்தை அமைத்தல். 243ஓ. ஊராட்சிகளின் கணக்குகளைத் தணிக்கை செய்தல். 243ஓ. ஊராட்சிகளுக்குத் தேர்தல்கள். 243ஔ. ஒன்றியத்து ஆட்சி நிலவரைகளுக்குப் பொருந்துதல். 243க. இந்தப் பகுதி குறித்தசில வரையிடங்களுக்குப் பொருந்துறாது. 2436. நிலவுறும் சட்டங்களும் ஊராட்சிகளும் தொடர்ந்திருந்து வருதல். 243ச. தேர்தல் தொடர்பான பொருட்பாடுகளில் நீதிமன்றம் குறுக்கிடுவதற்குத் தடை. 100 101 101 102 102 102 102 103 103 F 314-4a