பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

xiv) உறுப்பு பக்கம் 114 115 115 116 116 116 117 117 117 118 249. நாட்டின் நலன் கருதி மாநிலத்துப் பட்டியலிலுள்ள பொருட்பாடு எதனைப் பொறுத்தும் சட்டமியற்ற நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம். 250. நெருக்கடிநிலைச் சாற்றாணை செயற்பாட்டில் இருக்குங்கால், மாநிலத்துப் பட்டியலிலுள்ள எந்தப் பொருட்பாட்டினைப் பொறுத்தும் சட்டமியற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம். நாடாளுமன்றத்தால் 249, 250 ஆகிய உறுப்புகளின்படி இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் மாநிலச் சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் இடையே முரண்பாடு. இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்காக அவற்றின் இசைவுடன் சட்டமியற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரமும், அத்தகைய சட்டத்தைப் பிற மாநிலம் எதுவும் ஏற்றுமேற்கொள்ளுதலும். 253. பன்னாட்டு உடன்பாடுகளைச் செல்திறப்படுத்துவதற்காகச் சட்டமியற்றுதல். 254. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் இடையே முரண்பாடு. 255. பரிந்துரைகள், முன்ஒப்பளிப்புகள் ஆகியவை பற்றிய வேண்டுறுத்தங்களை நெறிமுறை சார்ந்த பொருட்பாடுகளாக மட்டுமே கொள்ளுதல் வேண்டும். அத்தியாயம் || நிருவாகத் தொடர்பு நிலைகள் பொதுவியல் 256. மாநிலங்களின் மற்றும் ஒன்றியத்தின் கடமைப்பாடு. 257. குறித்தசில நேர்வுகளில் மாநிலங்கள் மீது ஒன்றியத்திற்குள்ள கட்டாள்கை. 257அ. (நீக்கறவு செய்யப்பட்டது) 258. குறித்தசில நேர்வுகளில் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் முதலியவற்றை வழங்குவதற்கு ஒன்றியத்திற்குள்ள அதிகாரம். 258அ. ஒன்றியத்திடம் செயற்பணிகளை ஒப்படைப்பதற்கு மாநிலங்களுக்குள்ள அதிகாரம். 259. (நீக்கறவு செய்யப்பட்டது) 260. இந்தியாவிற்கு வெளியிலுள்ள நிலவரைகள் தொடர்பாக ஒன்றியத்திற்குள்ள அதிகாரம். 261. அரசின் செயற்பாடுகள், பதிவணங்கள் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள். நீர் தொடர்பான பூசல்கள் 262. மாநிலங்களிடையேயான ஆறுகளின் அல்லது ஆற்றுப்பள்ளத்தாக்குகளின் நீர் தொடர்பான பூசல்களுக்கு நீதிமுறைத் தீர்வு. மாநிலங்கள் இயைந்து இயங்குதல் 263. மாநிலங்களிடையமை மன்றம் தொடர்பான ஏற்பாடுகள். பகுதி XIII நிதி, சொத்து, ஒப்பந்தங்கள் மற்றும் உரிமை வழக்குகள் அத்தியாயம் I-நிதி பொதுவியல் 264. பொருள்கோள். 265. சட்டத்தினால் பெறும் அதிகாரத்தின்படி அல்லாமல் வரிகளை விதித்தல் ஆகாது. 266. இந்தியாவின் மற்றும் மாநிலங்களின் திரள் நிதியங்களும் அரசுப் பொதுக் கணக்குகளும். 267. எதிரதாக்காப்பு நிதியம் . 118 118) 118 118 119 119 119 120 120 120 120