பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

xviil உறுப்பு பக்கம் பகுதி XIV ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கீழுள்ள பணியங்கள் அத்தியாம் | பணியங்கள் 308. பொருள்கோள். 137 137 137 138 138 139 140 140 309. ஒன்றியத்திற்கு அல்லது ஒரு மாநிலத்திற்குப் பணிபுரிவதற்காக ஆளெடுத்தலும் பணிவரைக்கட்டுகளும். 310. ஒன்றியத்திற்கு அல்லது ஒரு மாநிலத்திற்குப் பணிபுரிபவர்களின் பதவியுரிமைக் காலம். 311. ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின்கீழ் குடியியல் சார்ந்த வேலைக்கு அமர்த்தப்பெற்றுள்ளவர்களை பணிநீக்கமோ பணியறவோ பணியிறக்கமோ செய்தல். 312. அனைத்திந்தியப் பணியங்கள். 312அ. குறித்தசில பணியங்களிலுள்ள அலுவலர்களின் பணிவரைக்கட்டுகளை மாற்றுவதற்கு அல்லது முறித்தறவு செய்வதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம். 313. மாறும் இடைக்காலத்திற்கான வகையங்கள். 314. (நீக்கறவு செய்யப்பட்டது). அத்தியாயம் || அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் 315. ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள். 316. உறுப்பினர்களை அமர்த்துதலும் அவர்களின் பதவிக்காலமும். 17. ஓர் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் ஒருவரைப் பணியறவு செய்தலும் தற்காலிகமாக நீக்குதலும். 318. ஆணையத்தின் உறுப்பினர்கள், பணியாளர் தொகுதியினர் ஆகியோருடைய பணிவரைக்கட்டுகளைக் குறித்து ஒழுங்குறுத்தும்விதிகளை வகுப்பதற்குள்ள அதிகாரம். ஆணையத்தின் உறுப்பினர்கள் அத்தகைய உறுப்பினர்களாக இருப்பது அற்றுப்போன பின்பு பிற பதவிகள் வகிப்பது குறித்த தடை. 320. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் செயற்பணிகள். 321. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் செயற்பணிகளை விரிவாக்கு வதற்கான அதிகாரம். 322. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் செலவுகள். 323. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் அறிக்கைகள். பகுதி XIV« தீர்ப்பாயங்கள் 323அ. நிருவாகப்பணித் தீர்ப்பாயங்கள். 323ஆ. பிற பொருட்பாடுகளுக்கான தீர்ப்பாயங்கள். 140 141 142 142 143 143) 145 145 145 146 146