பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

xviii உறுப்பு பக்கம் பகுதி xv 149) 150 150 150 150 151 151 151 152 தேர்தல்கள் 324. தேர்தல்களைக் கண்காணிப்பதும் நெறிப்படுத்துவதும் கட்டாள்கைபுரிவதும் தேர்தல் ஆணையத்திடம் உற்றமைந்திருக்கும். 325. சமயம், இனம், சாதி அல்லது பாலினம் காரணமாக, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கோ தனியுறு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவேண்டுமென கோருவதற்கோ எவரும் தகுமையற்றவர் ஆகார். 326. மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளுக்குமான தேர்தல்கள் வயதுவந்தோருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் இருக்கும். 327. சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் பொறுத்து வகைசெய்வதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம். 328. ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் பொறுத்து வகைசெய்வதற்கு அச்சட்டமன்றத்திற்குள்ள அதிகாரம். 329. தேர்தல் பற்றிய பொருட்பாடுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதற்குத் தடை. 3299. (நீக்கறவு செய்யப்பட்டது). பகுதி XVII குறித்தசில வகுப்பினர் தொடர்பான தனியுறு வகையங்கள் 330. பட்டியலில் கண்ட சாதியினருக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கும் மக்களவையில் பதவியிடங்களை ஒதுக்கீடுசெய்தல். 331. மக்களவையில் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினருக்குச் சார்பாற்றம். பட்டியலில் கண்ட சாதியினருக்கும், பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கும் மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளில் பதவியிடங்களை ஒதுக்கீடுசெய்தல். 333. மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளின் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினருக்குச் சார்பாற்றம். 334. பதவியிடங்களை ஒதுக்கீடுசெய்தலும் தனியுறு சார்பாற்றம் அளித்தலும் அறுபது ஆண்டுகளுக்குப் பின்பு அற்றுப்போதல். 335. பணியங்களுக்கும் பணியடைகளுக்கும், பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கோருரிமைகள். 336. குறித்தசில பணியங்களில் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினருக்கான தனியுறு வகையம். 337. ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தின் நலனுக்காகக் கல்வி மானியங்கள் பொறுத்த தனியறு வகையம். 338. பட்டியலில் கண்ட சாதியினருக்கான தேசிய ஆணையம். 338அ. பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையம். 339. பட்டியல் வரையிடங்களின் நிருவாகம், பட்டியலில் கண்ட பழங்குடியினரின் நல்வாழ்வு ஆகியவற்றின் மீது ஒன்றியத்திற்குள்ள கட்டாள்கை. 340. பிற்பட்ட வகுப்பினரின் நிலைமைகளை ஆய்ந்து காண்பதற்கு ஆணையம் ஒன்றை அமர்த்துதல். 341. பட்டியலில் கண்ட சாதிகள். 342. பட்டியலில் கண்ட பழங்குடிகள். 152 153 154 154 154 155 155 157 158 159 159 159