பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய அரசமைப்பு பொருளடக்கம் உறுப்பு முகப்புரை பக்கம் பகுதி | ஒன்றியமும் அதன் ஆட்சிநிலவரையும் 3. பரி.. 1. ஒன்றியத்தின் பெயரும் ஆட்சிநிலவரையும். 2. புதிய மாநிலங்களை ஏற்றிணைத்தல் அல்லது நிறுவுதல். 2அ. (நீக்கறவு செய்யப்பட்டது) புதிய மாநிலங்களை உருவாக்குதலும் நிலவுறும் மாநிலங்களின் பரப்பிடங்களை, எல்லைகளை அல்லது பெயர்களை மாற்றம் செய்தலும். 2, 3 ஆகிய உறுப்புகளின்படி இயற்றப்படும் சட்டங்கள், முதலாம், நான்காம் இணைப்புப்பட்டியல்களைத் திருத்துவதற்காகவும் துணைவுறு, சார்வுறு, விளைவுறு பொருட்பாடுகளுக்காகவும் வகை செய்தல். பகுதி II குடிமை அரசமைப்பின் தொடக்கநிலையில் குடிமை. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்துள்ள குறித்தசிலரின் குடிமை உரிமைகள். பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்துள்ள குறித்த சிலரின் குடிமை உரிமைகள் இந்தியாவுக்கு வெளியே குடியிருந்துவரும் குறித்தசில இந்திய மரபினரின் குடிமை உரிமைகள். ஓர் அயல் நாட்டு அரசின் குடிமையினைத் தம் விருப்பாகப் பெற்றுள்ளவர்கள் குடிமக்கள் ஆவதில்லை . குடிமை உரிமைகள் தொடர்ந்திருத்தல். நாடாளுமன்றம் சட்டத்தினால் குடிமை உரிமையை ஒழுங்குறுத்துதல். பகுதி II அடிப்படை உரிமைகள் பொதுவியல் 12. பொருள்வரையறை. அடிப்படை உரிமைகளுக்கு முரணான அல்லது அவற்றைத் திறக்குறைவு செய்யும் சட்டங்கள். சமன்மைக்கான உரிமை 14. சட்டத்தின் முன்னர்ச் சமன்மை. 15. சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதலுக்குத் தடை. 16. பொது வேலையமர்த்தங்கள் தொடர்பாகச் சமன்மையான வாய்ப்புநலம் 17. தீண்டாமை ஒழிப்பு. 18. விருதுப்பட்டங்கள் ஒழிப்பு.