பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

43,தொழிலாளர்களுக்கு வாழ்வுக்கேற்ற கூலி முதலியன : வேளாண்மை, விசைத்தொழில்‌ அல்லது பிறவகைத்‌ தொழிலாளர்‌ அனைவரையும்‌, வேலை வாழ்வுக்கேற்ற கூலி, சீர்மையான வாழ்க்கைத்தரத்தையும்‌ ஒய்வுநேரத்தை நிறைவுற நுகர்தலையும்‌ உறுதியாக அளிக்கும்‌ வேலைச்சூழல்கள்‌, சமுதாய, பண்பாட்டு வாய்ப்பு நலன்கள்‌ ஆகியவற்றை எய்திடச்‌ செய்வதற்கு, தகுந்த சட்டமியற்றல்‌ அல்லது பொருளியல்‌ அமைப்‌ | வழியாகவோ, பிற வழியாகவோ அரசு முனைந்து முயலுதல்‌ வேண்டும்‌, குறிப்பாக, அரசு, ஊரகப்‌ பகுதிகளில்‌ தனிமனித அல்லது கூட்டுறவு அடிப்படையில்‌ குடிசைத்தொழில்களை ்‌ வளர்ப்பதற்கு முனைந்து முயலுதல்வேண்டும்‌. 433. விசைத்தொழில்களின்‌ மேலாண்மையில்‌ தொழிலாளர்கள்‌ பங்கேற்றல்‌ : விசைத்தொழில்‌ எதிலும்‌ ஈடுபட்டுள்ள ஏற்பமைவுகள்‌, நிறுவனங்கள்‌, பிற அமைப்புகள்‌ இவற்றின்‌ மேலாண்மையில்‌ தொழிலாளர்கள்‌ பங்கேற்பதை எய்திடச்‌ செய்வதற்கு தகுந்த சட்டழியற்றல்‌ வழியாகவோ பிற வழியாகவோ அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்வேண்டும்‌. 44, குடிமக்களுக்கு ஒரே சீரான உரிமையியல்‌ தொகுப்புச்சட்டம்‌ : குடிமக்கள்‌ அனைவரும்‌, இந்திய ஆட்சிநிலவரை எங்கணும்‌, ஒரே சீரான உரிமையியல்‌ தொசுப்புச்சட்டத்தினை எய்திடச்‌ செய்வதற்கு அரசு முனைந்து முயலுதல்‌ வேண்டும்‌. 1145, ஆறு வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு குழந்தைப்பருவ நிலையில்‌ கவனிப்பும்‌ கல்வியும்‌ அளிக்க ஏற்பாடு செய்தல்‌: சிறார்கள்‌ அனைவருக்கும்‌, அவர்களுக்கு ஆறு வயது முடியும்வரை, குழந்தைப்பருவ நிலைபில்‌ கவனிப்பும்‌, கல்வியும்‌ அளிக்க ஏற்பாடு செய்வதற்கு அரசு முனைந்து முயலுதல்‌ வேன்டும்‌.] 46, பட்டியலில்‌ கண்ட சாதியினர்‌, பட்டியலில்‌ கண்ட பழங்குடியினர்‌, பிற நலிந்த பிரிவினர்‌ ஆகியோரின்‌ கல்வி, பொருளியல்‌ நலன்களை வளர்த்தல்‌ : க்களில்‌ நலிந்த பிரிவினர்‌, குறிப்பாக, பட்டியலில்‌ சாட சாதியினர்‌, பட்டியலில்‌ ்‌ ங்‌ ர்‌ ஆகியோரின்‌ கல்வி, பொருளியல்‌ நலன்களை அரசு தனிப்‌ பொறுப்புணர்வுடன்‌ வார்த்தல்‌ வேண்டும்‌. மேலும்‌, சமுதாய அநீதியிலிருந்தும்‌ அனைத்து வகைப்பட்ட ம்‌ அவர்களைப்‌ பாதுகாத்தலும்‌ வேண்டும்‌. 47, உணவுச்சத்தின்‌ தரநிலை, வாழ்க்கைத்தரம்‌ ஆகியவற்றை உயர்த்தவும்‌ மக்களின்‌ உடல்நலத்தை மேம்பீடுத்தவும்‌ அரசிற்குற்ற கடமை:

மக்களின்‌ உணவுச்சத்தின்‌: தரநிலை, வாழ்க்கைத்தரம்‌ ஆகியவற்றை உயர்த்துவதும்‌, மக்களின்‌

  • றலிரைவிக்கும்‌ மருந்துப்பொருள்களையும்‌ மருந்தாக அன்றி, உட்கொள்வதைத்‌ தடை செய்வதற்கு

அரச முனைந்து முயலுதல்‌ . 48. வேளாண்மை, கால்நடை பேணுகை ஆகியவற்றின்‌ அமைப்பு:

வேளாண்மை, கால்நடை பேணுகை ஆகியவற்றைத்‌ தற்கால அறிவியல்‌ முறகளில்‌ அமைப்பதற்கு அரசு முனைந்து முயலுதல்‌ வேண்டும்‌; மேலும்‌, குறிப்பாக, பசுக்கள்‌, கன்றுகள்‌, பிற கறவை மற்றும்‌ இழுவைக்‌ கால்நடை இனங்களைப்‌ பேணிக்காப்பதற்கும்‌ மேம்படுத்துவதற்கும்‌ அவற்றை வன்கொலை செய்வதைத்‌ தல..செய்வதற்கும்‌ நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுதல்‌ வேண்டும்‌.


12002 ஆம்‌ ஆண்டு அரசமைப்பு (எண்பத்து ஆறாம்‌ திருத்தம்‌)ச்‌ சட்டத்தால்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.