பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உறுப்பு 58. 55. குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை. 56. குடியரசுத்தலைவரின் பதவிக்காலம். 57. மீண்டும் தேர்ந்தெடுக்கப்பெறுவதற்கான தகுமை. குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கான தகுதிப்பாடுகள். 59. குடியரசுத்தலைவரின் பதவிக்கான வரைமுறைகள் . குடியரசுத்தலைவருக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி. 61. குடியரசுத்தலைவர்மீது அவையில் பழிசாட்டுவதற்கான நெறிமுறை. 62. குடியரசுத்தலைவரின் பதவி காலியிடமாகும் போது அதை நிரப்புவதற்காகத் தேர்தல் நடத்தவேண்டிய காலமும் இடைநேர்வான காலியிடத்தை நிரப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பெறுபவரின் பதவிக் காலமும். 63. இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர். 64. குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவைக்குப் பதவிவழித் தலைவராக இருப்பார். குடியரசுத்தலைவரின் பதவி இடைநேர்வாகக் காலியிடமாகும் போது அல்லது அவர் இல்லாதபோது குடியரசுத் துணைத்தலைவர், குடியரசுத் தலைவராகச் செயலுறுவார் அல்லது அவருடைய பதவிப்பணிகளை ஆற்றிவருவார். 66. குடியரசுத் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல். குடியரசுத் துணைத்தலைவரின் பதவிக்காலம். குடியரசுத் துணைத்தலைவரின் பதவி காலியிடமாகும்போது அதை நிரப்புவதற்காகத் தேர்தல் நடத்த வேண்டிய காலமும் இடை நேர்வான காலியிடத்தை நிரப்புவதற்காகத் தேர்ந்தெடுக்கப் பெறுபவரின் பதவிக் காலமும். 69. குடியரசுத் துணைத் தலைவருக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி. 70. பிற எதிருறு நிகழ்வுகளில் குடியரசுத்தலைவரின் பதவிப் பணிகளை ஆற்றி வருதல். 71. குடியரசுத்தலைவரை அல்லது குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுத்தல் பற்றிய அல்லது அதன் தொடர்பான பொருட்பாடுகள். 72. குறித்தசில நேர்வுகளில் குற்ற மன்னிப்புகள் முதலியன அளிப்பதற்கும் மற்றும் தீர்ப்புத் தண்டனைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு, இறுத்தல் செய்வதற்கு அல்லது மாற்றிக்குறைப்பதற்கும் குடியரசுத்தலைவருக்குற்ற அதிகாரம். 73. ஒன்றியத்து ஆட்சி அதிகாரத்தின் அளாவுகை. அமைச்சரவை குடியரசுத்தலைவருக்கு அமைச்சரவை உறுதுணையாக இருத்தலும், தேர்வுரை வழங்குதலும். 75. அமைச்சர்களைப் பற்றிய பிற வகையங்கள். இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் 76. இந்தியாவின் தலைமை வழக்கறிஞர். அரசாங்க அலுவல் நடத்து முறை 77. இந்திய அரசாங்கத்தின் அலுவல் நடத்து முறை. 78. குடியரசுத்தலைவருக்குத் தகவல் தருவது முதலியவை பொறுத்து தலைமை அமைச்சருக்குள்ள கடமைகள். 74.