பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உறுப்பு பக்கம் உறுப்பினர்களின் தகுதிக்கேடுகள் 101. பதவியிடங்களை விட்டகலுதல். 102. உறுப்பினர் பதவித் தகுதிக்கேடுகள். 103. உறுப்பினர்களின் தகுதிக்கேடுகள் பற்றிய பிரச்சினைகளின் மீது முடிபு. 104. 99 ஆம் உறுப்பின்படி ஆணைமொழி அல்லது உறுதிமொழி ஏற்பதற்கு முன்போ தகுதியற்றவராக அல்லது தகுதிக்கேடுற்றவராக இருக்கும்போதோ, அவையில் அமர்ந்தாலும் வாக்களித்தாலும் அதற்குற்ற தண்டம். நாடாளுமன்றத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள் மற்றும் காப்புரிமைகள் 105. நாடாளுமன்ற அவைகளுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் குழுக்களுக்கும் உள்ள அதிகாரங்கள், மதிப்புரிமைகள் முதலியன. 106. உறுப்பினர்களின் வரையூதியங்களும் படித்தொகைகளும். சட்டமியற்றுவதற்கான நெறிமுறை 107. சட்டமுன்வடிவுகளை அறிமுகம் செய்தலும் நிறைவேற்றுதலும் பற்றிய வகையங்கள். 108. குறித்தசில நேர்வுகளில் ஈரவைகளின் கூட்டமர்வு. 109. பணச் சட்டமுன் வடிவுகள் பொறுத்த தனியுறு நெறிமுறை. 110. பணச் சட்டமுன்வடிவுகள்” என்பதன் பொருள்வரையறை. 111. சட்டமுன்வடிவுகளுக்கு ஏற்பிசைவு. நிதி பற்றிய பொருட்பாடுகளுக்குற்ற நெறிமுறை 112. ஆண்டு நிதிநிலை அறிக்கை. 113. மதிப்பீடுகள் பற்றிய நாடாளுமன்ற நெறிமுறை. 114. நிதி ஒதுக்களிப்புச் சட்ட முன்வடிவுகள். துணை, கூடுதல் அல்லது மிகை மானியங்கள். 116. முன்னளிப்பு மானியம், முன்பற்றுத்தொகை மானியம், குறித்த தனிமானியம் இவற்றின் மீதான வாக்களிப்பு. 117. நிதிச் சட்டமுன்வடிவுகள் பற்றிய தனியுறு வகையங்கள். பொதுவியலான நெறிமுறை 118. நெறிமுறை விதிகள். 119. நாடாளுமன்றத்தில் நிதி அலுவல்கள் பற்றிய நெறிமுறையைச் சட்டத்தினால் ஒழுங்குறுத்துதல். 120. | நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படவேண்டிய மொழி. 121, நாடாளுமன்றத்தில் விவாதத்தின்மீது வரையறை. 122. நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றங்கள் விசாரித்தல் ஆகாது. அத்தியாயம் III குடியரசுத்தலைவருக்குள்ள சட்டமியற்றும் அதிகாரங்கள் 123. நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இறுதி செய்யப்பட்டுள்ள காலத்தின்போது அவசரச் சட்டங்களைச் சாற்றம் செய்வதற்குக் குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம். 115. 49 ---