பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


116 பாரதிதாசன் பாரதிதாசன் நாடகங்கள் - கால வரிசை I 1 2 3 4 5. 6 7 8 9 13. 14. நூல் வடிவில் வெளி வந்தவை . 1939 இரணியன் அல்லது இணையற்ற வீரன் 1944 நல்ல தீர்ப்பு 1944 கற்கண்டு 1944 பொறுமை கடலினும் பெரிது (ஒரே தொகுப்பில்) 1946 அமைதி 1947 செளமியன் 1948 படித்த பெண்கள் 1949 சேரதாண்டவம் 1950 இன்பக்கடல் (ஒரே தொகுப்பில்) 10. 11. 12. 1950 சத்திமுத்தப் புலவர் (ஒரே தொகுப்பில்) 1951 கழைக்கூத்தியின் காதல் 1959 பாரதிதாசனின் நாடகங்கள் அ. கற்கண்டு ஆ. பொறுமை கடலினும் பெரிது இ. இன்பக் கடல் ஈ. சத்திமுத்தப் புலவர் 1967 பிசிராந்தையார் 1978 தலைமலை கண்ட தேவர் அ. தலைமலைகண்ட தேவர் ஆ. கழைக் கூத்தியன் காதல் (1951) இ. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் ஈ. ஆரிய பத்தினி மாரிஷை உ. ரஸ்புடீன் ஊ. அம்மைச்சி எ. வஞ்சவிழா ஏ. விகடக் கோர்ட்