பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இணைப்பு 117 15. 1980 கோயில் இரு கோணங்கள் அ. கோயில் இரு கோணங்கள் ஆ. சமணமும் சைவமும் இ. மூளை வைத்தியம் ஈ. குலத்தில் குரங்கு உ. மருத்துவர் வீட்டில் அமைச்சர் ஊ. ஆரிய பத்தினி மாரிஷை (தலைமலைகண்ட தேவர் நூலிலும்) எ. முத்துப் பையன் (குழந்தை நாடகம்) ஏ. மேனி கொப்பளித்ததோ? 16. 1992 குமர குருபரர் நாடகம் (1944-திரைப்படத்திற்காக எழுதியது) 17. 1994 பாரதிதாசனின் புதிய நாடகங்கள் க. அச்சு வடிவம் பெறாமலிருந்த நாடகங்கள் அ. இசைக் கலை (யசோதர காவியம்) ஆ. பறவைக்கூடு 1 & 11 (சைகோன் பின்னணி) இ. மக்கள் சொத்து (கதை வடிவினது) உ. நூல் வடிவம் பெறாமலிருந்த நாடகங்கள் அ. ஜயர் வாக்குப் பலித்தது ஆ. கொய்யாக்கனிகள் (கவிதை நாடகம் - முற்றுப் பெறாதது) இ. சங்கீத வித்வானோடு ஈ. ஆக்கம் உ. வினை 18. 2003 போர்க்காதல் அ. போர்க்காதல் ஆ. கொய்யாக் கனிகள் (முற்றுப் பெற்றது) இ. படித்த பெண்கள் ஈ. ஆனந்த சாகரம்