பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 பாரதிதாசன் தமிழின்பத்தில் ஈடுபடும்போது அதனால்தான் எங்கள் உடல் பொருள் ஆவியெல்லாம் - எங்கள் இன்பத் தமிழ் மொழிக்கே தருவோம் மங்கை ஒருத்தி தரும் சுகமும் - எங்கள் மாத்தமிழுக் கீடில்லை என்றுரைப்போம் என்று தமிழின்பத்துக்குச் சிறப்புக் கொடுத்துப் பாடுகிறார்.