பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 பாரதிதாசன் தாம் எழுதிய பாண்டியவன் பரிசையும், பாரதி வரலாற்றையும் யாராவது ஒரு திரைப்பட முதலாளியிடம் கொடுத்து அவ்ற்றைத் திரைப்படமாக்கியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் இவரே திரைப்படத் தயாரிப்பாளராக மாறியது அவருக்குத் தோல்வியையும் ஏமாற்றத்தையும் தந்தது.