பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உள் அட்டையில் காணும் சிற்பக் காட்சியில் பகவான் புத்தரின் அன்னை மாயாதேவி கண்ட கனவின் பலனை மன்னர் கத்தோ தனருக்கு நிமித்திகள் மூவர் விளக்குகின்றனர். அவர்களுக்கு கீழே அமர்ந்து அந்த விளக்கத்தை ஒர் எழுத்தர் எழுதுகிறார். எழுதும் கலையைச் சித்திரிக்கும் முதல் இந்தியச் சிற்பம் இதுவாகவே இருக்கலாம். (நாகார்ஜனை மலைச் சிற்பம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. பட உதவி நேஷனல் மியூசியம். புதுதில்லி)