பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 less 1809 இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். முதன் முதலாக ஒரு இந்து கனவான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏழாவது மகாசபைகளுக்கு முறையே தலைமை வகித்த கனவான்களின் பெயர்ப் பட்டியலைப் பார்ப்போம். ஆண்டு நகரம் பெயர் சமயம் 1885 (பம்பாய் | டபிள்யூ.சி. பானர்ஜி || கிறித்துவர் தாதாபாய் நௌரோஜி பார்ஸி | சென்னை | பத்ருதீன் தயாப்ஜி முஸ்லிம் | அலகாபாத் | ஜார்ஜ் பூல் கிறித்துவர் பம்பாய் வில்லியம் வெட்டர்பர்ன் கிறித்துவர் 1890 கல்கத்தா | பெரோஸிஷாமேத்தா | பார்ஸி 1891 | | நாகபுரி அனந்தாச்சார்லு இப்படி, 1885 தொடங்கி காந்தி சகாப்தம் தோன்றி ஒரு நூற்றாண்டு நிறைவு பெறும் 1985 வரை நடந்த மகாசபைகளிலே பல்வேறு மதத்தினரும் மாறி மாறி தலைமைப் பதவியைப் பெறுவது எளிதான ஒரு சம்பிரதாயமாக இருந்து வருகிறது. இதற்கு எதிர்ப்போ , முணுமுணுப்போ ஏற்பட்டதில்லை. இது, காங்கிரசின் தேசியப் பண்பைக் குறிப்பதாகும். இந்தியாவின் மக்கள் தொகையில் மிகப்பெரும் பாலோர் இந்துக்களே. வருடாந்திர காங்கிரஸ் மகா சபை களுக்குப் பிரதிநிதிகளாக வருவோரிலும் இந்துக்களே