உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

19


1. தண்டால்

  1. நேர்தண்டால் (Ordinary Dand)
  2. தத்தும் தண்டால் (Rog Dand)
  3. முறுக்குந் தண்டால் (Twisting Dand)
  4. ஒற்றைக்கால் தண்டால் (Alternate leg Dand)
  5. சக்கரத் தண்டால் (Circle Dand)
  6. பாம்புத் தண்டால் (Snake Dand)
  7. நேர் எதிர் தண்டால் (Reverse Dand)
  8. தேள் தண்டால் (Scorpion Dand
  9. தாவும் தண்டால் (Leaping Dand)
  10. நமஸ்கார் தண்டால் (Namaskar Dand)
  11. கைத்தட்டித் தத்தும் தண்டால் (Frog Dand with Clapping of Hands)
  12. கைத்தட்டித் தாவும் தண்டால் (Leaping Dand With Clapping)