இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
2. பஸ்கிப் பயிற்சிகள்
1. நின்று செய்யும் பஸ்கி (Standing Baithak)
2. முழங்காலில் செய்யும் பஸ்கி (Kneeling Baithak)
3. நமஸ்கார் பஸ்கி (Namaskar Baithak)
4. நாற்காலி பஸ்கி (Chair Baithak)
5. அனுமான் பஸ்கி (Hanuman Baithak)
6. நேர் நிலை பஸ்கி (Ordinary Baithak)
7. ஒரு கை இயக்கப் பஸ்கி (Baithak with single arm Movement)
8. இரு கை இயக்கப் பஸ்கி (Baithak with both arm Movement)
9. ‘ட’ வடிவு பஸ்கி (‘L’ Form Baithak)
10. குனிந்து செய்யும் பஸ்கி (Stooping Baithak)