பக்கம்:இந்திய முதற் சட்டம் (நாடகம்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(iv) நடையும், கருத்தும் ஒன்று சேர்ந்து, நாடகம் வாசகர் களுக்கு, கதையில் நசியை அமைத்து, பின்னல் கருத்தில் மனதை இழுக்கக் கூடியதாக இருக்கிறது. தடியரசு பெற்ற நாட்டை நிர்மாணிக்கும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர் களுக்கும், குடியாட்சி உரிமை பெற்றும் நாட்டின் நிலேமை மாறுதது கண்டு ஏங்குபவர்களுக்கும் இந் நூல் நல்ல சிந்தன கண்க் கிளப்பக் கூடியதாக இருக்குமென்று நம்புகிறேன். ஆசிரியருக்கு என் வாழ்த்து. அடையாறு, } எம். பக் β)Ν க்ஸலம். தவத ש ,1950-سی-جA-ا-30