62 31. 32. 33. 39. 40. என இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும் தண்ணிலவாம் தமிழன்னை முத்தனைய தமிழ் வண்ணமணித் தமிழ் ஏலம்போல் மணக்கின்ற இன்தமிழ் ஒ. நோ. 12 அன்னைத் தமிழ் கால்நூறு (எண்கள் பட்டியல் 1 - இல் உள்ள வரிசை எண்) உவமை 1 உருவகங்கள் காணக்கிடக்கின்றன. 52 தமிழ்ப் புகழ் மேற்கோள்களுள் பாதிக்கு உவமைப் பகுதிகள் என் எண்ணத்தக்கது. மேலும் உவமைகளும் - உருவகங்களும் கற் பனைத் தாயின் குழந்தைகளே என்பதும் கருதத் தக்கது. ய்து 3. சிலேடைச் சிறப்பு . கலைஞர் முதல்வர் கவிதைகளில் பேரிடம் பெறும் அணி சிலேடை எனவே செப்பலாம். இதற்குக் காரணம் கலைஞரின் சொல்லுணர்வே {Word consciousness). உலகுணர்வு (World consciousness) போலவே. சொல்லுணர்வும் நம் கவிஞர் முதல்வருக்கு நிரம்ப உண்டு என்பதற்கு அவர்தம் கவிதைகளை நிரம்ப உண்டுகளித்தார் நிரம்ப சான்று பகரலாம். தமிழ் பற்றிய அவர்தம் புகழ்மொழிகளை மட்டும் நுண் ஆய்வுக்கு (Micro analysis) எடுத்துக்கொண்டுள்ள இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ள மேற்கோள்களில் இருந்தே இரு சான்றுகள் இயம்ப லாம். 1. முருகுத் தமிழ்: நம் முதல்வர் - கவிஞரிடம் உள்ள சிறப்பு களுள் எல்லாம் ஒப்புயர்வற்ற ஒரு பெருஞ்சிறப்பு கவிஞர்களிடையே அவர் தாய்போல் - சேய்போல் நடந்துகொள்ளும் தன்மையே. நம் கலைஞர் கவிஞர்களை அறிமுகப்படுத்தும் கலையே கலை; கருணை! அவ் வகையில் கவிஞர் முருகுசுந்தரம் பெயரால் பிறந்த பெருமையே முருகுத் தமிழ்.' 6 - 2. நீர்க் குடும்பத்துள் ஒன்றாகி 'ஆறு' பற்றிக் கவிஞர் தமிழன்பன் பாட வந்தபோது கலைஞர் நிகழ்த்திய அறிமுகத்தில் ஒரு முகமாக ஓடிய ஆறே தமிழாறு'. . இனி, கருத்துக் கவிஞராய் - எண்ணக் கவிஞராய் விளங்கும் நம் கலைஞரின் தனிச்சிறப்புக் கவி அருமையை (Poetic Personality) காட்ட மூன்று சான்றுகள். 1. கலைஞரின் தமிழ் காக்கும் தறுகண்மை தமிழுக்குப் பகைவன் தமிழனே! அழுக்காறே அவன் தனிப் பண்பு - பெரும் பண்பு. இதன் பண்பு. இதன் விளைவாகவே பாரி போன்றார் அழிவும், முடி உடை (!) மூவேந்தர் வீரத்தால் முத்தமிழ் நாடு சொத்தையாய்ப் போனதுவும். இன்றும் இந்த நிலை- வேறு வேறு
பக்கம்:இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்.pdf/95
தோற்றம்