கொய்யாப் பழம் ஐயா வீட்டுக் கொய்யாப் பழம் ஆசை யாகத் தந்த பழம். கையில் எடுத்து வாயில் வைத்துக் கடிக்கக் கடிக்க இனிக்கும் பழம். ஐயா வீட்டுக் கொய்யாப் பழம் ஆசை யாகத் தந்த பழம்.
21