தரையின் மேலே தொட்டி பார் தொட்டி மேலே செடியைப் பார் செடியின் மேலே பூவைப் பார் பூவின் மேலே வண்டைப் பார் வண்டின் மேலே பளபளக்கும் வர்ணம் உண்டு : அதையும் பார் !
4