பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பருந்து கீரி பார்த்துப் பார்த்தே
பாய்ந்து கோழி தாக்குது!-சீறிப்
பாய்ந்து கோழி தாக்குது!
அருந்தக் குஞ்சு சீய்த்துக் காட்டி
அருகி ருந்தே காக்குது!


14