பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழுக்கும் முன்னர்ச் செங்காய் கோதும்
பண்பை எங்குக் கற்றாய் ?-கெட்ட
பண்பை எங்குக் கற்றாய் ?
இழுத்துப் பறித்துப் போடு செங்காய்
எடுத்துத் தின்பேன் அணிலே -நானும்
எடுத்துத் தின்பேன் அணிலே !

18