பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆட்டுக் குட்டி முன்கால் தூக்கி
அங்கும் இங்கும் துள்ளும் !-அதன்
அழகு நெஞ்சை அள்ளும் !


ஆட்டுக் குட்டி ஒடி ஒடி
'அம்மா ! என்றே கத்தும் !-தாய்
ஆட்டின் மடியை முட்டும் !


ஆட்டுக் குட்டி அழகுக் குட்டி
அருகில் படுத்துத் துங்கும் !-தாய்
அருகில் படுத்துத் தூங்கும்


ஆட்டுக் குட்டி துடுக்குக் குட்டி
அணைக்கப் போனல் முட்டும் -தாய்
அருகில் ஒடிக் கத்தும் !

19