பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எலியைப் பிடிக்கப் பூனைக்குட்டி !
இரவில் பாயுது பூனைக்குட்டி !
புலிக்குத் தெரியா மரம்ஏறும்
புதுமை கற்றது பூனைக்குட்டி !

21