பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒன்றே தலையும் ஒன்று !
இரண்டே கைகால் இரண்டு !
முக்காலிக் கால்கள் மூன்று !
நாற்காலிக் கால்கள் நான்கு !
ஒருகை விரல்கள் ஐந்து !
வண்டின் கால்கள் ஆறு !
ஞாயிறு முதற்சனி ஏழு !
திசையும் திசையும் எட்டு !
தானிய வகைகள் ஒன்பது !
இருகை விரல்கள் பத்தே !


1 2 3 4 5
6 7 8 9 10

26