பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்


அக்கா ளைப்போல் வயதானால்
ஆடல் பாடல் கற்றிடுவேன் !

அத்தை போல வயதானால்
அடுப்பில் (சமையல் செய்திடுவேன் !

அம்மா வைப்போல் வயதானால்
உணவை அளித்துக் களித்திடுவேன் !

பாட்டி போல வயதானால்
நீட்டிக் குந்திக் கதைசொல்வேன் !

சித்தி போல வயதானால்
தெருவில் கோலம் போட்டிடுவேன் !

27