பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆண்


அண்ணன் போல வயதானால்
அலுவல் செய்வேன் ; பொருள்சேர்ப்பேன் !

மாமன் போல வயதானால்
வயலை உழுது நெல்லறுப்பேன் !

அப்பா வைப்போல் வயதானல்
அள்ளி அள்ளி வழங்கிடுவேன் !

தாத்தா போல வயதானுல்
தமிழுக் கென்றே உழைப்பேனே !

28