பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலையை வாரப் பழகுவோமே!
சடைகள் போடப் பழகுவோமே!


பூமு டிக்கப் பழகுவோமே!
பொட்டு வைக்கப் பழகுவோமே!


கோலம் போடப் பழகுவோமே!
கூட்டிப் பெருக்கப் பழகுவோமே!


பூக்கள் போடப் பழகுவோமே!
புதுத்துணி தைக்கப் பழகுவோமே!


அன்பாய்ப் பேசப் பழகுவோமே
ஆடல் பாடல் பழகுவோமே!


பள்ளிக் கோடிப் படிப்போமே!
பலரும் புகழ கடப்போமே!

32