பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிளியே! கிளியே பறந்துவா!
கீழே இறங்கி நெருங்கிவா!
அளிந்த பழத்தைத் தின்பாயோ?
அல்லது செங்காய் தின்பாயோ?

37