பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மை




பாலுக் குள்ளே
வெண்ணெய் உண்டாம் ;
உண்மை !

பழத்துக் குள்ளே
கொட்டை உண்டாம் ;
உண்மை !

கொட்டைக் குள்ளே
செடியும் உண்டாம் ;
உண்மை !

தோலுக் குள்ளே
சதையும் உண்டாம் ;
உண்மை !

தோப்புக் குள்ளே
மரங்கள் உண்டாம்
உண்மை !

மரங்க ளுள்ளே
பழுப்பும் உண்டாம் ;
உண்மை !

51