பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வந்தது பொங்கல் ! வந்தது பொங்கல் !
புதிய ஆடை வந்ததே !
வந்தது பொங்கல் ! வந்தது பொங்கல் !
புதிய ஆண்டும் வந்ததே !

54