பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தந்தை வாழ்த்திப் பாடுவேன்!-ஈன்ற
தாயை வாழ்த்திப் பாடுவேன்!
எந்த நாளும் தமிழை வாழ்த்தி
இனிக்க இனிக்கப் பாடுவேன்!


6