உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

மறந்த நிலையில் இருக்கிறோம். ஏதாவதொரு அனுபவத்தை வைத்துக்கொண்டு, எண்ணிப் பார்த்து, இதன் உண்மையைக் காணுங்கள்.

இந்த அடிப்படைகளை வைத்துக் கொண்டு ஆராய, மற்ற உண்மைகளும் கிடைக்குமென இத்துடன் விடுகின்றனம்.

திராவிட நாடு
6-5-1945