உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

இன்பமில்லை. மெய்பேசுகிறவர்கள் அப்படிப் பயந்து நடக்கவேண்டியதில்லை. உண்மை பேசுகிறவர்கள் எங்கும் ஒரேமாதிரிதானே பேசமுடியும்? ஆகவே அவர்களுக்குக் கவலை இல்லை, அச்சமில்லை அப்படியானால் இன்பம் உண்மையில்தான் இருக்கிறது என்பதற்கு இனியும், எழுதவேண்டுமா?

திராவிட நாடு
20-5-1945