பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 இன்ப இலக்கியம் அறியான்;அடக்க வொடுக்கமாய் வேறேதோ குறியுள்ளான் போலக் குனிகின்றான்; ஆனாலும், கடைக்கண்ணால் என்னைக் கண்டுகண் டேதோ அடைய விரும்புவான் போல நடைபயில் கின்றான்! நகைப்புக் குரியோனே!