பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முதற்பதிப்பின் முன்னுரை



காதலும் வீரமும் தமிழரின் தலைசிறந்த பண்புகள். "இன்ப இலக்கியம்" என்பது காதல் இலக்கியமே.

இன்பம் என்பதே துய்த்துணர்வதுதானே. இன்ப இலக்கியத்தில் கானும் அகவின்பத்தைத் துய்த்துணர்க.

இவ்விலக்கிய நூலே நன்முறையில் அச்சிட்டு வெளிப்படுத்திய வள்ளுவர் பண்ணை உரிமையாளர் தோழர் திரு.ந.பழனியப்பன் அவர்க்கு என் நன்றி.

அன்பன்,
வாணிதாசன்

28-4-59
சேலியமேடு


இரண்டாம் பதிப்பு :

புதுவைத் தமிழ்க் கவிஞர் மன்றம்
35, பெரியார் சாலை, (கடலூர்ச் சாலை)
புதுச்சேரி-605 001