பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாணிதாசனார்
வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு : 22-7-1915; புதுவையை அடுத்த வில்லியனுார்.
இயற்பெயர் : எத்திராசலு (எ) அரங்கசாமி.
பெற்றோர் : அரங்க திருக்காமு, துளசியம்மாள்.
உடன் பிறந்தோர் : தங்கை செயா (எ) ஆண்டாள்.

தம்பியர் : செளந்திரராசலு, தேவிதாசன்,
கல்லாடன்.

மன்றல் ஆண்டு 1935
மனைவி : ஆதிலட்சுமி;
மக்கள் : மாதரி, ஐயை, நக்கீரன், எழிலி, முல்லை,

இளவெயினி,நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி, பெருங்கிள்ளி.

வாழ்ந்த ஊர் : புதுவையை அடுத்த சேலியமேடு.
இல்லம் : புரட்சியகம்.
கல்வி : தொடக்கக்கல்வி - வில்லியனூரில்; கலவைக் கல்லூரியில் பிரஞ்சு பயின்றார் “தமிழ் பிரவே” பட்டம் பெற்றர். 1938-இல் வித்துவான் தேர்வுற்றார்.

பாவேந்தரோடு தொடர்பு :
பாவேந்தரின் முதல்மாணாக்கர்.
இளவயதில் அவரிடத்தில் நான்பயின்று வந்தேன்
........................
பாப்புனையும் நற்றொழிலை அவரிடத்தில் கற்றேன்

படித்துணரும் நற்செயலை அவரிடத்தில் கண்டேன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_இலக்கியம்.pdf/8&oldid=1387021" இலிருந்து மீள்விக்கப்பட்டது