பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AASAASAASAASAASAAJSASAJJSJAAASAASAASAASAAASJS

്.-- .................................... -, -, -, -, --് .

asiru irae

SAASAASAASAASAASAASAASAASSAAAAAAS AA SAASAASSAAAAA AAAA AAAASAAAA SAMSMMMAMAMSASASJJSJMMS SSAAAS

அந்த ஒலிகட்டப் பயத்தை உண்டாக்கும். இவ்வளவு அச்சந்தரும் வழியாக இருந்தாலும்

அந்த வழிகள் போவதற்கு அரிய அல்ல.

தி

தாழி : நீ சொல்வதைக் கேட்கக் கேட்க எனக் குச் சிரிப்புத்தான் வருகிறது. நெருப்புச் சுடும்; ஆனால் அதை நான் தொடுவேன். தேள் கொட்டும் என்று எனக்கு நன்முகத் தெரியும்; ஆல்ை அதை நான் தொடுவேன் ’ என்று சொல்வதுபோல இருக்கிறது உன் பேச்சு. காட்டு வழியைப் பற்றி இவ்வளவு தான் தெரியுமா? இன்னும் தெரியுமா ?

லேவி: இன்னும் எத்தனையோ தெரியும். கரடி யும் பாம்பும் கேழலும் புலியும் உலாவும் மலைச் சாரலில் நள்ளிரவில் இன்னும் நிகழும் நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன் கேள். மலைச் சாரலில் சில பள்ளமான இடங்கள் உண்டு. அங்கே எப்போதும் நீர்வளம் மிகுந்திருக்கும். ஈரம் அருத குழிகள் பல உண்டு. தாழ்க்க இடங்களையுடைய அந்த அசும்புகளில் (பள் ளங்களில்) சுரபுன்னே மரங்கள் வளர்ந் திருக்கும். வாழை மரங்களும் செறிந்து வளர்ந்திருக்கும். வாழை மரம் என்ருல் யானை களுக்கு அதிக விருப்பம். வழையோடு வாழை யும் ஓங்கிய அந்த இடத்தில் வாழையைத் தின்ன வந்த யானை பள்ளத்தில் விழுந்து,

98